
KGF2 தயாரிப்பாளர்களின் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்!
KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் …
KGF2 தயாரிப்பாளர்களின் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்! Read More