
“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” – விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோரது நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. மே 18 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. …
“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” – விஜய் ஆண்டனி Read More