
நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன் : ‘காதலிக்க நேரமில்லை’ பட விழாவில் ஜெயம் ரவி பேச்சு!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, …
நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன் : ‘காதலிக்க நேரமில்லை’ பட விழாவில் ஜெயம் ரவி பேச்சு! Read More