‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம் 

கிஷோர், சுபத்ரா ,ஜார்ஜ் மரியான் ,ஹரிஷ் உத்தமன்,ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா வர்ஷினி நடித்துள்ளனர் .எழுதி இயக்கி தயாரித்துள்ளார் திரவ். ஒளிப்பதிவு தேவராஜ் புகழேந்தி, இசை சங்கர் ரங்கராஜன்.. கிஷோர் ஒரு உடற்கல்வி ஆசிரியராகத் தனியார் பள்ளியில் பணிபுரிகிறார்.நல்ல வீடு மனைவி மக்கள் …

‘மெல்லிசை’ திரைப்பட விமர்சனம்  Read More

‘இந்தியன் பீனல் லா’ -ஐபிஎல் : திரைப்பட விமர்சனம்

கிஷோர் ,டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா , நரேன் ,திலீபன் ,ஜான்விஜய்,  போஸ் வெங்கட், ஹரீஷ் பெராடி, சிங்கம்புலி நடித்துள்ளனர். கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். இசை -அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவு – எஸ். பிச்சுமணி, படத்தொகுப்பு பிரகாஷ் மப்பு . ராதா …

‘இந்தியன் பீனல் லா’ -ஐபிஎல் : திரைப்பட விமர்சனம் Read More

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

வெப் சீரிஸ் என்று அழைக்கப்படும் இணையத் தொடர்கள் படைப்பாளிகளுக்குப் புதிய சுதந்திரம் அளிக்கும் தளமாக உள்ளன.தணிக்கைக் கடிவாளம் இல்லாததால் பல புரட்சிகரமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளன. அதே வேளை சினிமாவில் தடை செய்யப்பட்டவற்றை தாராளமாக திணிப்பதற்கு இதை …

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம் Read More

‘தலைமை செயலகம்’ சீரிஸின் டிரெய்லரை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார் !

தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் …

‘தலைமை செயலகம்’ சீரிஸின் டிரெய்லரை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார் ! Read More

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் …

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா!

நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும்  இந்த திரைப்படம் இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் . எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் …

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா! Read More

விஜய் சொன்னதில் தப்பே இல்லை: களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..!

களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார்.. பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகனான இவருக்கு ‘களத்தூர் கிராமம்’ படம் நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றதுடன் இரண்டு படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.    …

விஜய் சொன்னதில் தப்பே இல்லை: களத்தூர் கிராமம் மிதுன்குமார் ஓபன் டாக்..! Read More

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்

போலீஸ் பதிவேடுகளில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது …

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Read More

125 கிராமங்களை சுற்றியலைந்த ‘களத்தூர் கிராமம்’ படக்குழு..!

ஏ.ஆர். மூவி பாரடைஸ் சார்பில் ஏ.ஆர்..சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா …

125 கிராமங்களை சுற்றியலைந்த ‘களத்தூர் கிராமம்’ படக்குழு..! Read More

கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா!

கதை பிடித்துப்போன ​பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் …

கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா! Read More