
எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குநர்தான்:விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘கோடியில் ஒருவன்’ …
எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குநர்தான்:விஜய் ஆண்டனி! Read More