
யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட நிதின்சத்யா நடிக்கும் “கொடுவா” பட டைட்டில் டீசர்!
Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் …
யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட நிதின்சத்யா நடிக்கும் “கொடுவா” பட டைட்டில் டீசர்! Read More