நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் தொடக்க விழா !

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் தொடக்க விழா பட பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது …

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் தொடக்க விழா ! Read More

’ராயர் பரம்பரை’ விமர்சனம்

கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர். மனோகர், கிருத்திகா , கே ஆர் விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேஷு, டைகர் தங்கதுரை, கல்லூரி வினோத் என ஏகப்பட்ட தெரிந்த முகங்கள் நடித்துள்ளனர்.ராம்நாத் டி இயக்கியுள்ளார்.இசை கணேஷ் …

’ராயர் பரம்பரை’ விமர்சனம் Read More

கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் ‘ராயர் பரம்பரை’

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில்  சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ராயர் பரம்பரை“. கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், தெலுங்கு …

கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் ‘ராயர் பரம்பரை’ Read More

‘கழுகு-2’ க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..!

கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி …

‘கழுகு-2’ க்ளைமாக்ஸ் ; கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்..! Read More

‘விழித்திரு’ விமர்சனம்

 சென்னை  மாநகரத்தில்  ஒரே இரவில் நடக்கும் கதைதான்  ‘விழித்திரு’ . நான்கு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறுகதைகள், ஒரு புள்ளியில் இணைவதுதான் படக்கதை. நிஜத்தில்ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைக்கிறது. கண்ணுக்குத்தெரியாத வகையில் மாயமான தொடர்பையும் இவர்களுக்குள் …

‘விழித்திரு’ விமர்சனம் Read More

‘மேயாத மான்’ படத்திலிருந்து படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1062″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘மேயாத மான்’ படத்திலிருந்து படங்கள்! Read More

கிருஷ்ணா நடிக்கும் “களரி”

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், …

கிருஷ்ணா நடிக்கும் “களரி” Read More

“பண்டிகை” யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்!

கடந்த 14ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் “பண்டிகை” கிருஷ்ணா- ஆனந்தி நடிக்க, புதிய இயக்குநர் பெரோஸ் இயக்க, Tea time talks என்கிற நிறுவனத்தின் சார்பில் விஜயலட்சுமி தயாரித்து உள்ளார். இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் …

“பண்டிகை” யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்! Read More

விவசாயிகளின் துயர் நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ பட விழா!

விவசாயிகளின் துயர் நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ பட விழா  பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து …

விவசாயிகளின் துயர் நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ பட விழா! Read More

மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளைக் கூறும் படம் ‘யாக்கை’

‘யாக்கை’ திரைப்படம் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது! குழந்தை வேலப்பன் இயக்கத்தில், கிருஷ்ணா – சுவாதி நடித்திருக்கும் ‘யாக்கை’ திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி  அன்று வெளியாகின்றது என்பதை  உறுதிப்படுத்தினார், ‘யாக்கை’ படத்தின் தயாரிப்பாளரும், …

மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளைக் கூறும் படம் ‘யாக்கை’ Read More