
தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
‘கார்த்திகை பௌர்ணமி’ தினமான (15-11-2024) -இன்று மாலை 05:31 மணியளவில் தனுஷ்-நாகார்ஜுனா நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது; ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த தரமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் …
தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது! Read More