
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா – சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி …
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு! Read More