
வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கும் ‘குத்தூசி’
ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்..தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்தி இயக்கியிருக்கும் படம் “குத்தூசி”. வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். …
வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கும் ‘குத்தூசி’ Read More