
சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி
மண்மணம் மாறாத இலக்கியப் படைப்புகளை வழங்குவதில் வல்லவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அவர் தற்போது திரைப்பட நடிகர் என்கிற புதியதொரு அவதாரமெடுத்திருக்கிறார். அண்மையில் அவரைச்சந்தித்து எழுத்து,நடிப்பு பற்றி உரையாடினோம். இலக்கியவாதியாக பல ஆண்டு காலமாக இருந்த உங்களிடமிருந்து , நடிகர் எப்போது …
சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி Read More