
‘குற்றம் 23’ விமர்சனம்
செயற்கைக் கருவூட்டல் சார்ந்து மருத்துவமனைகளில் செய்யப்படும் மோசடிகளே ‘குற்றம் 23’ கதையின் அடிநாதம்.இது எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அருண் விஜய் நாயகன் . மகிமா நம்பியார் நாயகி. இவர்கள் தவிர தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், …
‘குற்றம் 23’ விமர்சனம் Read More