
16 சர்வதேச விருதுகளைப் பெற்ற ‘குழலி’ திரையரங்குகளை நோக்கி!
உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 16 சர்வதேச விருதுகளை பெற்ற ‘குழலி’ திரைப்படம் திரையரங்குகளை நோக்கி வருகிறது. ‘குழலி’ திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் விமர்சன …
16 சர்வதேச விருதுகளைப் பெற்ற ‘குழலி’ திரையரங்குகளை நோக்கி! Read More