
விக்ரம் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியைப் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சீயான் விக்ரம் 58 …
விக்ரம் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்! Read More