
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’
லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக …
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ Read More