லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டுக் கொண்டாட்டம்!
‘லீடர்’ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி. லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை …
லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டுக் கொண்டாட்டம்! Read More
