‘பாட்டல் ராதா” திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். – இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா …

‘பாட்டல் ராதா” திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். – இயக்குநர் வெற்றிமாறன் Read More

‘பையா’ டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது: இயக்குநர் N.லிங்குசாமி!

இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன படம் ‘பையா’. தற்போது புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ஆம் தேதி ‘பையா’ ரீ ரிலீஸ் ஆகிறது.. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் …

‘பையா’ டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது: இயக்குநர் N.லிங்குசாமி! Read More

ஏப்-11ல் டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் “பையா’

14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப நாட்களாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் …

ஏப்-11ல் டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் “பையா’ Read More

இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: …

இயக்குநர் ஜெகன் திறமையானவர்; பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்! – இயக்குநர் லிங்குசாமி Read More

சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் : இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம்!

ஒடியன் டாக்கீஸ் சார்பில் K.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு …

சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும் : இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம்! Read More

திரையுலகம் திரண்டு வந்த ‘தி வாரியர்’ பட அறிமுக விழா!

இயக்குநர் என் . லிங்குசாமியின் இயக்கத்தில் சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் மற்றும் பவன் குமார் வழங்கும் ராம் நாயகனாக நடிக்கும் ’தி வாரியர்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகத்தின் …

திரையுலகம் திரண்டு வந்த ‘தி வாரியர்’ பட அறிமுக விழா! Read More

லிங்குசாமி இயக்கும் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!

‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘ராம் பொத்னேனி’ ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

லிங்குசாமி இயக்கும் ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.! Read More

‘சண்டகோழி -2 ‘படப்பிடிப்பு தொடங்கியது !

விஷால் , இயக்குநர் லிங்குசாமி – வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் “ சண்டகோழி -2 “  பாடல்காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது ! விஷால் நடிப்பில் இயக்கு​​நர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் …

‘சண்டகோழி -2 ‘படப்பிடிப்பு தொடங்கியது ! Read More

பாராட்டுகளைக் குவிக்கும் ‘கடுகு’ பாரத் சீனி

‘கடுகு’ படத்தில், அனிரூத் கதாபாத்திரத்தில் நடித்த பாரத் சீனிக்கு, நான்கு முனைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றது சூர்யா மற்றும் லிங்குசாமி ஆகியோர் பாரத் சீனியை வெகுவாக பாராட்டினர் தன்னை  ஒரு படைப்பாளியாக ‘கடுகு’  திரைப்படம் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், …

பாராட்டுகளைக் குவிக்கும் ‘கடுகு’ பாரத் சீனி Read More

திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் :கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரை

திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்என்று கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரைகூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த்திரைப்பட இயக்குநர் லிங்குசாமி  ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அவர் இப்போது  தனது இரண்டாவது  படைப்பாக …

திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் :கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரை Read More