
ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!
பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றைத் துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசைப் பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது …
ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..! Read More