சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படப்பிடிப்பு நிறைவு!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொலியை மகிழ்வுடன் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் …

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படப்பிடிப்பு நிறைவு! Read More

‘நந்தன்’ திரைப்பட விமர்சனம்

சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ,சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இரா. சரவணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் .இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. வணங்கான்குடி ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. வழக்கமாக, அந்த ஊரில் …

‘நந்தன்’ திரைப்பட விமர்சனம் Read More

சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், …

சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! Read More

சசிகுமார் -லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், “ஃபிரீடம் ஆகஸ்ட் 14” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது!

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், M.சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகி வரும் புதிய திரில்லர் டிராமா திரைப்படம் “ஃபிரீடம் ஆகஸ்ட் 14”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, பாலிவுட் …

சசிகுமார் -லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், “ஃபிரீடம் ஆகஸ்ட் 14” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது! Read More

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15-ல் வெளியாகிறது!

கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது! பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் …

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15-ல் வெளியாகிறது! Read More

சசிகுமார் -லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் த்ரில்லர்!

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு …

சசிகுமார் -லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் த்ரில்லர்! Read More

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி!

‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் …

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி! Read More

எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது : சசிகுமார் ஆவேசம்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். …

எத்தனை தடை போட்டாலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது : சசிகுமார் ஆவேசம்! Read More

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.   மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து …

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’ Read More