
‘மாவீரன்கிட்டு’ படத்துக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு!
ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்தி ஒலிக்கின்ற ஒரு படமாக அமைந்துள்ளது என ‘மாவீரன்கிட்டு ‘ படத்தைத் தொல்.திருமாவளவன் பாராட்டினார். அவர் கூறும்போது ,”ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்தி ஒலிக்கின்ற ஒரு படமாக, அடித்தட்டிலே இருப்பவர்கள் ஆவேசமாக பேசும் குரலாக இயக்குநர் சுசிந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள …
‘மாவீரன்கிட்டு’ படத்துக்கு தொல்.திருமாவளவன் பாராட்டு! Read More