‘மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்
பிரியங்கா அருள் மோகன் பிரதான வேடம் நேற்று நடித்துள்ள படம் இது.உடன் பெரும்பாலும் கொரிய முகங்கள் வருகின்றன. ரா. கார்த்திக் இயக்கியுள்ளார்.ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்தார். பிரியங்கா சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் …
‘மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம் Read More
