‘மெட்ராஸ்காரன்’ திரைப்பட விமர்சனம்
ஷான் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வரியா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன், சரண், கீதா கைலாசம் நடித்துள்ளனர். வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.எஸ் ஆர் ப்ரோடுக்ஷன் சார்பில் ஜெகதீஸ் தயாரித்துள்ளார். திருமணம் நிச்சயமான மணமகன் அல்லது மணமகள் வீட்டை விட்டு …
‘மெட்ராஸ்காரன்’ திரைப்பட விமர்சனம் Read More