
சினிமா கலைக்காக என்பது பொய் : புதுமுக இயக்குநர் அதிரடி!
சினிமா கலைக்காக என்பதெல்லாம் பொய் என்று புதுமுக இயக்குநர் அதிரடியாக ஒரு சினிமாவில் பேசினார். ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் …
சினிமா கலைக்காக என்பது பொய் : புதுமுக இயக்குநர் அதிரடி! Read More