
பாலிவுட்டில் கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !
திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே வெல்கிறார்கள். அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, …
பாலிவுட்டில் கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா ! Read More