
கே.ஜி.எப் நாயகன் யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!
h rao மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூர்யவம்சி’. பிரபல இயக்குநர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் …
கே.ஜி.எப் நாயகன் யஷ் நடிக்கும் சூர்யவம்சி..! Read More