
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை அள்ளிய மாநாடு!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம், வெளியான அன்றே அதன் மாபெரும் வெற்றியை உறுதி செய்துவிட்டது. சிலம்பரசனுக்காக, எஸ்ஜே சூர்யாவுக்காக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை ரசிப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு …
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை அள்ளிய மாநாடு! Read More