
சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்.!
கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ் ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்” படத்தை தயாரித்துள்ளனர்.படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் …
சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்.! Read More