
நடிகர் ஆதியின் பெருந்தன்மையைப் பாராட்டும் படக்குழு!
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் …
நடிகர் ஆதியின் பெருந்தன்மையைப் பாராட்டும் படக்குழு! Read More