மார்ஷல் ராபின்சனின் ‘எதிர்பார்த்தேன்’ புதிய காதல் பாடல் வெளியீடு!
அன்பு, காதல் , தளராத நம்பிக்கை – இந்த மூன்றும் ஒன்றிணையும் புதிய இசைப் படைப்பை இசையமைத்தும் , தயாரித்தும், எழுதியும், பாடியும் உள்ளார் மார்ஷல் ராபின்சன். வாழ்க்கையில் உறவுகளில் பிளவுகள் தோன்றும் நேரத்தில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அமைதியாகப் …
மார்ஷல் ராபின்சனின் ‘எதிர்பார்த்தேன்’ புதிய காதல் பாடல் வெளியீடு! Read More
