‘மருதம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
விதார்த் நடிப்பில், Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், …
‘மருதம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! Read More
