
பூனை கூட நடிச்சது சவாலான விஷயம்: மியாவ் நாயகன் சஞ்சய்
சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் விஜய் டிவி வரிசையென்றால், சஞ்சய் சன் டிவி வரிசை. விஜேவாக இருந்து ‘மியாவ்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறார். முதல்பட அனுபவம்? செம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்ல தான் செலக்ட் …
பூனை கூட நடிச்சது சவாலான விஷயம்: மியாவ் நாயகன் சஞ்சய் Read More