
அறிமுகமே பான் இந்தியா படம் என்பதில் பெருமை : மகிழ்ச்சியில் மைக்கேல் பட நாயகி தீப்ஷிகா!
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்தில் கதாநாயகிகளாக திவ்யான்ஷா கவுசிக், வரலட்சுமி ஆகியோருடன் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்துள்ளார் நடிகை தீப்ஷிகா. …
அறிமுகமே பான் இந்தியா படம் என்பதில் பெருமை : மகிழ்ச்சியில் மைக்கேல் பட நாயகி தீப்ஷிகா! Read More