
சிம்புவால் 20 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் கண்ணீர் !
சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தைத் தயாரித்து, மைக்கேல் ராயப்பன் தமிழ்த் திரையுலகத்திற்குள் ஒரு தயாரிப்பாளராக நுழைந்தார். அவர் ‘GLOBAL INFOTAINMENT PRIVATE LIMITED’ என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் தற்போது ‘கீ’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இவர் …
சிம்புவால் 20 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் கண்ணீர் ! Read More