‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் சொல்லும் படம்!
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டே இருக்கிறது. அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,ஏற்றங்கள் ஏராளம். வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் …
‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் சொல்லும் படம்! Read More