
‘மிரள் ‘திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !
Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு நேற்று பத்திரிகை ஊடக நண்பர்களை …
‘மிரள் ‘திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More