
சென்னை சர்வதேச திரைப்பட விழா: இந்தியன் பனோரமாவில் ‘லென்ஸ்’ படம் தேர்வு!
சென்னை 13வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் லென்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது லென்ஸ் படம். ஜெயப்பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு …
சென்னை சர்வதேச திரைப்பட விழா: இந்தியன் பனோரமாவில் ‘லென்ஸ்’ படம் தேர்வு! Read More