
விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மோகன் தாஸ்’. ‘களவு’ என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் …
விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு! Read More