
மொக்கபடத்தில் நடிக்கும் வீரசமர்!
சந்திரா மீடியா விஷன் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ மொக்கபடம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வீரசமர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றி பெற்ற காதல், வெயில் போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். …
மொக்கபடத்தில் நடிக்கும் வீரசமர்! Read More