![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2021/01/Photo-01.jpg)
தமிழக முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ படப் பாடல்!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்..! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அமீர் நடிப்பில் உருவாகும் …
தமிழக முதல்வர் வெளியிட்ட ‘நாற்காலி’ படப் பாடல்! Read More