
பாரதிராஜா வெளியிட்ட ‘மூத்தகுடி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !
தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்பப் பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் …
பாரதிராஜா வெளியிட்ட ‘மூத்தகுடி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! Read More