நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் ‘மதர்’ விரைவில் திரையில் !

தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் …

நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் ‘மதர்’ விரைவில் திரையில் ! Read More