
அமேசன் பிரைமில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள’மட்டி ‘
அண்மையில் வெளியான ‘மட்டி ‘திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊடகங்கள் நேர்நிலை விமர்சனங்கள் வெளியிட்டு வியப்பு தெரிவித்திருந்தன.புதிய படக் குழுவாக இருந்தாலும் அவர்களது பெரிய முயற்சியைப் பாராட்டி எழுதி இருந்தன. மண் சாலை கார் …
அமேசன் பிரைமில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள’மட்டி ‘ Read More