
கவிஞர் முத்துலிங்கம் புகழ் பேசிய ‘முத்துக்கு முத்தான விழா’!
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். ‘முத்துக்கு …
கவிஞர் முத்துலிங்கம் புகழ் பேசிய ‘முத்துக்கு முத்தான விழா’! Read More