
யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’
ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்” திரில்லர், காதல், குடும்பப் படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், நகைச்சுவைப் படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். …
யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ Read More