![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2021/01/Screenshot-2021-01-17-at-8.52.15-PM-scaled.jpg)
தமிழ் க்ரைம் திரில்லர் ‘குருதி களம்’
MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர்.அதீதமான …
தமிழ் க்ரைம் திரில்லர் ‘குருதி களம்’ Read More