
‘கல்கி 2898 AD’ படத்தில் அஸ்வத்தாமாவாக நடிக்கும்அமிதாப்பச்சன்!
‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் …
‘கல்கி 2898 AD’ படத்தில் அஸ்வத்தாமாவாக நடிக்கும்அமிதாப்பச்சன்! Read More