
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ விமர்சனம்
பணத்தாசை ,குறுக்கு வழிப்பாதை, பயணம்,குற்றவுணர்ச்சி இவைசார்ந்த கதை. நல்லதொரு உளவியல் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள கதை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எப்படியாவது பணம் சம்பாதிக்க நினைக்கும் நாலு பேரைப் பற்றி சொல்லியிருக்கும் படம்தான் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. நியாயமான போலீஸ்காரர் …
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ விமர்சனம் Read More