
‘நாச்சியார்’ விமர்சனம்
எளிமையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு தன் பாணியில் குறுகிய காலத்தயாரிப்பாக கொடுத்துள்ள படம்தான் ‘நாச்சியார்’ எனலாம். பாலாவின் நிறம் மாறாத பூதான் இந்த’ நாச்சியார்’.இதில் பாலாவின் அனைத்து அம்சங்களும் உண்டுதான் .ஆனால் சற்று அடக்கமாக. நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகா. அவரிடம் …
‘நாச்சியார்’ விமர்சனம் Read More