
திராவிட இயக்க முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா!
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்திய, திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா நேற்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. திருமதி.பாரதி திருமகன் வில்லிசை இசைக்க.. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை …
திராவிட இயக்க முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! Read More