
சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து …
சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’ Read More